Pages

Information is wealth



               தமிழ் நாட்டில் "பிச்சைஎடுக்கும் குழந்தைகளை"நீங்கள் கண்டால்"RED SOCIETY"ஐ அணுகலாம். அங்கு அவர்களுக்கு கல்வியை தருகிறார்கள்.                          Contract நம்பர் : +91-9940217816.


             "ஊனமுற்ற மற்றும் இயலாத குழந்தைகளுக்கு கல்வி"மற்றும் தாங்கும் விடுதி போன்றவற்றை இலவசமாக வழங்குகிறார்கள்.    Contract நம்பர்:+919842062501 & 9894067506.


             "பிறரது முக்கிய ஆவணங்கள்"ஓட்டுனர் உரிமம், குடும்ப அடையாள அட்டை, passport, வங்கி கணக்கு புத்தகம் போன்றஆவணங்கள்"உங்களிடம் கிடைத்தால்"அதை அருகிலுள்ள"தபால் பெட்டியில் போடவும்".ஆவணம் அவர்களிடம் சென்றடையும்.


             "இருதய கோளாறு"உள்ள பத்து வயதுகுற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையை "ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிடுயுட்"வழங்குகிறார்கள். Contract நம்பர் : +91- 9916737471.


                                             "இமிடிநேப் மேர்சிலேட்"என்ற மருந்து"கேன்சரை (CANCER)"குணப்படுத்தும். இம்மருந்து"அடையார் கேன்சர் இன்ஸ்டிடுயுட்ல்"இலவசமாக தரப்படுகிறது. 
Contract: கேன்சர் இன்ஸ்டிடுயுட், அடையார், சென்னை-20. 
Contract நம்பர்: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,044-22350241 044-22350241                                                                                                                                                                           .
                எந்த இடத்திலும் எந்த வகையான"இறத்த தானம் எளிதில் பெற www.friendstosupport.org"சென்று ஆயிரகனக்கான இறத்த தானம் செய்வோரின் முகவரிகளை பெறலாம்.




Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "Information is wealth"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets