
தலங்கள் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர் இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிறந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் .
இக்குறையை போக்கி வருவதுதான் தமிழக சுற்றுலா துறையின் இணைய தளம் .
இத்தளத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் ,பூங்காக்கள், நினைவிடங்கள்,கடற்கரைகள்...