Pages

You tube'ல் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை இலவசமாக காண- 1500+ Indian movies on Youtube





யந்திரம் போல் ஆகிவிட்ட மனித வாழ்க்கையில் சினிமாக்கள் தான் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு பண்டிகையா அல்லது விசேஷ நாட்களோ வந்தால் எந்த டிவியில் என்னென்ன படம் போடுராங்கன்னு தான் முதலில் பார்ப்போம். அந்த அளவு டிவியும் திரைப்படங்களும் நம்மை அடிமை படுத்தி விட்டது என்று கூட கூறலாம். Youtube பற்றி அனைவரும் அறிந்து இருப்போம் இணையத்தில் வீடியோக்களை கண்டு ரசிக்க கூகுள் நிறுவனம் வழங்கும் சேவையாகும். தற்பொழுது youtube தளத்தில் வீடியோக்கள் மட்டுமின்றி முழு நீளத் திரைப்படங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த youtube தளத்தில் 1500 இந்திய திரைப்படங்களை இலவசமாக காணலாம். ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி இப்படி பல மொழிகளில் திரைப்படங்கள் காணப்படுகிறது.

இந்த சேனலில் ஹிந்தி மொழியில் தான் அதிக அளவு திரைப்படங்கள் காணப்படுகிறது. தமிழில் 50க்கும் அதிகமான திரைப்படங்கள் காணப்படுகிறது. இந்த youtube சேனலில் கீழே உள்ள பல்வேறு வகைகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • New Releases
  • Action & Adventure
  • Animations & Cartoons
  • Classics
  • Comedy
  • Crime
  • Documentary
  • Drama
  • Family
  • Foreign Film
  • Horror
  • Indian Cinema
  • Mystery Suspense
  • Romance
  • Science Fiction
இந்த Youtube சேனலில் நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

மொத்த திரைப்படங்களை காண - All Movies
தமிழ் திரைப்படங்களை மட்டும் காண - Tamil Movies Only








                                                             thank's  by: http://www.vandhemadharam.com
Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "You tube'ல் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை இலவசமாக காண- 1500+ Indian movies on Youtube"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets