
You are here: » Home » All posts
வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு !

விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா
விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.
விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும்.
இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.
பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது.இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில்,விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.
The world’s longest sea bridge
The world’s longest sea bridge
Built in just four years at a cost of £1.42 billion (Indian money value 142 crores). The bridge entirely designed by Chinese engineers at the Shandong Gausu Group.
Length: 26.4 miles (42.24 kilometers)
Almost 3 miles longer than the previous record holder.
Width: Six-lane expressway.
Capacity: Expected to carry over 30,000 cars a day.
Tensile strength: Able to withstand earthquakes of 8.0 magnitudes on the Richter scale, strong typhoons and the impact of a 300,000 ton vessel.
Made up of: 450,000 tons of steel and 2.3 million cubic meters of concrete, supported by 5,200 columns.
Built by: More than 10,000 workers.
Importance: Reduces the distance between Quingdao city and the Huangdao district by around 18 miles.
உலகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள்
உலகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள்
Lord Venkateshwara Temple, Birmingham, United Kingdom
Malibu Hindu Temple, Malibu, California, US
Shiva-Vishnu Temple, Livermore, California, US
L
Lord Vishnu Temple, Angkor, Cambodia
Prambanan Shiva Temple, Central Java, Indonesia
Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora, Illinois, United States
BAPS Shri Swaminarayan Mandir - Toronto, Canada
Sri Siva Vishnu Temple, Washington DC, United States
BAPS Shri Swaminarayan Mandir, London (Neasden Temple)
Sri Murugan Temple “Batu Caves”, Selangor , Malaysia
Sri Venkateswara Temple, Bridgewater, NJ, US
Mother Temple of Besakih, Bali, Indonesia
Murugan Temple, Sydney, Australia
Venkateswara Swami temple, Riverdale near Atlanta, Georgia, US
Sri Venkateswara Swami Temple, Helensburgh, Sydney, Australia
Velmurugan Gnana Muneeswarar Temple, Rivervale Crescent Sengkang, Singapore
Sri Meenakshi Devasthanam - Pearland, Texas, US
Ekta Mandir, Irving, Texas, US
Sri Venkateshwara Temple - New Jersey, US
Sri Lakshmi Temple - Ashland, MA, US
Sri Venkateswara Swami Temple, Pittsburgh, US
Shiva&Vishnu Temple of South Florida Inc, FL, US
Shiva&Vishnu Temple of Melbourne, Melbourne, Australia
Sri Murugan Temple, London, UK
Quad City Hindu Temple , Rock Island, IL, US
Sri Prasanna Venkateswara Swami Temple, Memphis, Tennessee, US
Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple, Little India, Serangoon Road, Singapore
Arulmigu Sri Raja Kaliamman Temple, Johor Baru, Malaysia
Information is wealth
தமிழ் நாட்டில் "பிச்சைஎடுக்கும் குழந்தைகளை"நீங்கள் கண்டால்"RED SOCIETY"ஐ அணுகலாம். அங்கு அவர்களுக்கு கல்வியை தருகிறார்கள். Contract நம்பர் : +91-9940217816.
"ஊனமுற்ற மற்றும் இயலாத குழந்தைகளுக்கு கல்வி"மற்றும் தாங்கும் விடுதி போன்றவற்றை இலவசமாக வழங்குகிறார்கள். Contract நம்பர்:+919842062501 & 9894067506.
"பிறரது முக்கிய ஆவணங்கள்"ஓட்டுனர் உரிமம், குடும்ப அடையாள அட்டை, passport, வங்கி கணக்கு புத்தகம் போன்றஆவணங்கள்"உங்களிடம் கிடைத்தால்"அதை அருகிலுள்ள"தபால் பெட்டியில் போடவும்".ஆவணம் அவர்களிடம் சென்றடையும்.
"இருதய கோளாறு"உள்ள பத்து வயதுகுற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையை "ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிடுயுட்"வழங்குகிறார்கள். Contract நம்பர் : +91- 9916737471.
"இமிடிநேப் மேர்சிலேட்"என்ற மருந்து"கேன்சரை (CANCER)"குணப்படுத்தும். இம்மருந்து"அடையார் கேன்சர் இன்ஸ்டிடுயுட்ல்"இலவசமாக தரப்படுகிறது.
Contract: கேன்சர் இன்ஸ்டிடுயுட், அடையார், சென்னை-20.
Contract நம்பர்: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,044-22350241 044-22350241 .
எந்த இடத்திலும் எந்த வகையான"இறத்த தானம் எளிதில் பெற www.friendstosupport.org"சென்று ஆயிரகனக்கான இறத்த தானம் செய்வோரின் முகவரிகளை பெறலாம்.
"ஊனமுற்ற மற்றும் இயலாத குழந்தைகளுக்கு கல்வி"மற்றும் தாங்கும் விடுதி போன்றவற்றை இலவசமாக வழங்குகிறார்கள். Contract நம்பர்:+919842062501 & 9894067506.
"பிறரது முக்கிய ஆவணங்கள்"ஓட்டுனர் உரிமம், குடும்ப அடையாள அட்டை, passport, வங்கி கணக்கு புத்தகம் போன்றஆவணங்கள்"உங்களிடம் கிடைத்தால்"அதை அருகிலுள்ள"தபால் பெட்டியில் போடவும்".ஆவணம் அவர்களிடம் சென்றடையும்.
"இருதய கோளாறு"உள்ள பத்து வயதுகுற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சையை "ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிடுயுட்"வழங்குகிறார்கள். Contract நம்பர் : +91- 9916737471.
"இமிடிநேப் மேர்சிலேட்"என்ற மருந்து"கேன்சரை (CANCER)"குணப்படுத்தும். இம்மருந்து"அடையார் கேன்சர் இன்ஸ்டிடுயுட்ல்"இலவசமாக தரப்படுகிறது.
Contract: கேன்சர் இன்ஸ்டிடுயுட், அடையார், சென்னை-20.
Contract நம்பர்: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,044-22350241 044-22350241 .
எந்த இடத்திலும் எந்த வகையான"இறத்த தானம் எளிதில் பெற www.friendstosupport.org"சென்று ஆயிரகனக்கான இறத்த தானம் செய்வோரின் முகவரிகளை பெறலாம்.
"தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை" (TRANQUBAR DANISH PORT)
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் "தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை" உள்ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மீக்க ஒன்று ஆகும்.
குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி.1306ல் இவ்வூருக்கு தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான். வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு மூலமாக இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் - அங்கன் பாடி) "சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான். சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமஞ் சூட்டினான். கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும், தோற்றுவித்தவன் "குலசேகரபாண்டியன்" என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. கி.பி.1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தன, அதன் பின்னர் தஞ்சையிலிருந்து கி.பி.1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும் (கடற்கரையோரம் அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயில்) சுவாமி பெயர் "மாசிலாமணீஸ்வரர்" என்று மாறியுள்ளது.
கி.பி.1618ம் ஆண்டு டென்மார்க்கு அரசர் கிறிஸ்டின் இந்தியாவுக்கு "ஒவ்கிட்" என்பவரை வர்த்தகத்துக்கு அனுப்பிவைதார். ("ஒவ்கிட்" என்பவர் டென்மார்க் அரசின் கடற்படைத் தளபதி) அதன் பின்னர் தஞ்சைக்கும் டென்மார்க்கும் வணிக ஒப்பந்தம் கி.பி.1620ல் ஏற்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, "தரங்கம்பாடி" என்று பெயர் மாறி (தரங்கம் - அலை. அலைகள் சூழ்ந்த நகரம் - தரங்கம்பாடி) என்றானது. கி.பி.1620ல் தஞ்சவூர் "மன்னர் ரகுநாத நாயக்கர்" காலத்தில் ஒவ்கிட் ஆல் கட்டபட்டது தான் "டேனிஷ் கோட்டை", கி.பி.17 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கீய வணிக தலமாக அமைந்ததால் "டேனிஸ் போர்ட்" என்று பெயர் பெற்றது. தரங்கம்பாடி (டேனிஷ்) கோட்டை மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்லாலான இந்தக் கட்டிடத்தை இந்திய கொத்தனார்கள் தான் கட்டினார்கள். இவர்கள் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்ந்தனர். 1624ல் இக்கோட்டை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரால் டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டது. .
1682ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் "பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு". இவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார். தரங்கம்பாடி (டேனிஷ்) கோட்டை வர ஆசைப்பட்ட அவரை டென்மார்க் அரசர் கப்பலில் அனுப்பி வைத்தார்.1706ம் ஆண்டு ஜுலை 9ந் தேதி தரங்கம்பாடி மண்ணில் கால் பதித்தார். இவர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி கொண்டு வர ஏற்பாடு செய்தார். "பொறையாறு" அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவி, மரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார். இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறை" என்றே அழைக்கப்படுகிறது. இங்கு தான் 'புதிய ஏற்பாடு'1715ல் அச்சடிக்கபட்டது. சீகன் பால் முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானது சிறப்பு அம்சமாகும். 1719ம் ஆண்டு தரங்கம்பாடியிலே சீகன்பால் மறைந்தார்.
டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியர் இவர்களுடைய தேவைக்கேற்ப,1791 வரை பல தடவை இக்கொட்டை திருத்தியமைத்தனர். பின்னர் 1845ல் டேனிஷ்காரர்கள் பிரிட்டீசாருக்கு "12 அரை" இலட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு தங்கள் நாடு சென்றுவிட்டனர். 1977ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பண்டைய கால சின்னமாக இக்கோட்டை பாதுகாத்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)