1680 - இத்தாலியரான தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தார்.
1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1977 - கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1965 – பிரித்தானிய அரசில் மரணதண்டனை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது.
Responses
0 Respones to "நவம்பர் 08, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை"
Post a Comment