கால்களுக்கு சரியான ஓய்வு கொடுக்கவில்லை எனில் மூளையில் பாதிப்பு ஏற்படும் என ஆசியாவில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆசியாவின் நரம்பு அறிவியல் ஆராய்சி மையம் மேற்கொண்ட சோதனையில், கால்களுக்கும், பாதத்திற்கும் சரியான முறையில் ஓய்வு கொடுக்காவிட்டால் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.இருபது நபர்களில் ஒருவர் இந்த பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூளையின் செயல் திறன் பாதிப்பதால், அன்றாட வேலைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பதும் நினைவாற்றல் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இரவில் தூக்கம் கூட தடைபடும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.




Previous Article

Responses
0 Respones to "கால்களுக்கு ஓய்வு இல்லையெனில் மூளை பாதிக்கும் : ஆய்வு"
Post a Comment