விண்வெளி ஆய்வுத் திட்டங்களை, வெளிநாட்டு உதவி இல்லாமலேயே நிறைவேற்றும் அளவுக்கு, இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் திறன் படைத்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில், இந்தியா, கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்று விட்டதாக, சச்சரயாஹ் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் செயற்கைக் கோள் திட்டங்கள் பெரும்பாலானவை.
இரு நாடுகளும் பலன் பெறும் வகையில் நிறைவேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விண்வெளித் துறையில் ஆய்வாளராக ஆற்றிய பங்களிப்பிற்காக, கோயம்புத்தூரில், தமக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்ச்சியின் ஏற்புரையில், ஜான் சச்சரயாஹ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

Responses
2 Respones to "இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது : விக்ரம் சரபாய்"
தொடர்ந்து சிறப்பான பதிவுகளினை பங்களிக்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
December 19, 2011 at 1:00 AM
நன்றி
December 20, 2011 at 2:42 AM
Post a Comment