- 1887 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் மே 4, 1886இல் இடம்பெற்ற தொழிலாளர் எழுச்சி நாளில் கைது செய்யப்பட்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது (படம்). முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
- 1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
- 2004 - யாசர் அரபாத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது.
You are here: » Home
நவம்பர் 11
Subscribe to:
Post Comments (Atom)
Responses
0 Respones to "நவம்பர் 11"
Post a Comment