5 அடி உயரமான முன்சக்கரத்தையுடைய விநோத மிதி வண்டி
சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்சன் எனும் ஊரைச் சேர்ந்த சாங் லியான்ஜன் என்பவரே இவ்வாறான வினோத மிதி வண்டியை உருவாக்கியுள்ளார்.
இந்த மிதிவண்டிக்காக இவர் 1,800 ஸ்ரேலிங் பவுண்டுகளை செலவளித்துள்ளார்.
இம்மிதிவண்டியில் பெரிய விளக்கு, வாகன ஒலிபெருக்கி, மற்றும் நான்கு சிறிய சக்கரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவர் டிராக்டர் வண்டியின் 7 அடி உயரமான சக்கரத்தை இதற்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அது பாரமாகவும் அதே நேரத்தில் செலுத்துவதற்கு கடினமானதாகவும் இருக்குமென எண்ணி சிறிய முன்சக்கரங்களை கொண்ட மண்வாரியொன்றை உருவாக்குவதற்கு எண்ணினார்.எப்படியிருப்பினும் சக்கரங்கள் அளவில் வித்தியாசமானவை. அவை மிதி வண்டியை செலுத்துவதற்கு பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
Responses
0 Respones to "விநோதங்கள்"
Post a Comment