இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பாப் பாடகர்கள் பட்டியலை “போர்ப்ஸ்” பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது.
அதில், அமெரிக்க பாப் பாடகி லேடிககா முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் இவர் ரூ. 450 கோடி (90 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளார்.
அதில், அமெரிக்க பாப் பாடகி லேடிககா முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் இவர் ரூ. 450 கோடி (90 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளார்.
இதன் மூலம் முன்னிலையில் இருந்த பாப்பாடகர்கள் டெய்லர் சுவிப்ட், காட்டி பெர்ரி ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். டெய்லர் சுவிப்ட் ரூ. 225 கோடி (45 மில்லியன் டாலர்) சம்பாதித்து 2-வது இடத்தையும், பெர்ரி ரூ. 220 கோடி (44 மில்லியன் டாலர்) சம்பாதித்து 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பியான்ஸ் நோலஸ், ரிகானா ஆகியோர் 4-வது மற்றும் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். லேடி ககாவின் “மான் ஸ்டர்ஸ்யில்”, “மிர்” ஆகிய வீடியோ ஆல்பம் அவருக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.
By- www.maalaimalar.com
By- www.maalaimalar.com
Responses
0 Respones to "ரூ.450 கோடி சம்பாதித்த பாப் பாடகி லேடிககா"
Post a Comment